Wednesday 5 March 2014

மெளன அஞ்சலி - 1

எழுந்து நிற்கச் சொல்லும்

மெளன அஞ்சலிகளில்

நிமிடங்களை எண்ணுவதில்

நினைவிழந்து போகிறது

இறந்தவனின் நினைவு.

நன்றிசஞ்சிகை